Posts

காதலர் தினம்....! Valentines Day..!

Image
காதலர் தினம். கொண்டாட்டங்கள் என்பது மனித உறவுகள் கூடி மகிழ்வை சுவைக்கும் ஓர் ஏற்பாடே…!அந்தந்த நிகழ்விற்கு ஏற்ப அதற்கொரு பொருத்தமான இயற்கை,சமூகம்,வாழ்வு,வரலாற்று குறியீடுகளை முன்னிருத்தி கொண்டாட்டங்கள் கட்டமைக்கப்படுகின்றன. வாழ்வும் அதன் வளர்ச்சியும் சூழலும் அதன் பாதுகாப்பும் வரலாறும் அதன் போற்றுதலும் அத்தனைக்கும் இங்கே கொண்டாட்டங்கள் கொட்டிக்கிடக்கும் போது காதலர்களுக்கு மட்டும் ஏன் இல்லை? என காதலர்கள் இத்தேசத்தைப் பார்த்து வினா எழுப்ப, இது அகமன முறை அடிப்படையிலான சாதிய தேசம்.இங்கே புறமனத்தில் காதல் புரிவோர் கொல்லப்படுவர்..! என இத்தேசம் பதிலுரைக்க, அப்படியா…..! என காதலர்கள்  அருவெறுப்போடு வியந்து காற்றில் குழைந்து வானில் பறந்து ரோமில் இறங்கி காதலர்களை இணைத்ததனால் இரண்டாம் சீசரால் கொல்லப்பட்ட வேலண்டைனின் இறப்பு நாளான பெப்ருவரி 14 ஐ பெயர்த்தெடுத்து தேசம் வந்து இதுவே நம் நாள்..! காதலர் நாள்…! என எங்கும் தூவினார்கள்.தூவப்பட்ட இடமெங்கும் காதலர்கள் ரோஜாக்களாய் முளைத்தார்கள்.புன்னகையால் சிறகு விரித்தார்கள்.இரு இதயங்களையும் இணைத்து ஒரே துடிப்பில் இயங்கினார்கள். உடல் கூட்டிலிருந்...

My Dear father..அன்புள்ள அப்பா….

Image
My Dear father.. This socio economic exploitative structure that makes our soul as lifeless has scattered us in different directions .your life ,my life, my mother, my siblings we have been put under different directions as scattered lifeless souls.. The village which is plush and greenish provided lively life to our family. Now we languish over depriving of our life in village. If one leaves home for the welfare of family then the pain of separation can be overshadowed by happiness of realizing that separation is for the (welfare of) family. But (oh my) father we didn’t separate like that. For us, over a period of time different reasons emerged separating us. When my mother said you left home six months after my birth to work in a far away scorching desert land Saudi I remember the flames of desert sand scorched my heart on hearing it. That flame of pain still lingers in my mind father. (I remember)When you get time to relax from straining work hours, you call us over p...

State Untouchability towards Transgender community.!

Image
அரச தீண்டாமை…!  கடந்த வியாழன் பெப்ருவரி 01 அன்று காலைப் பொழுதை பறவைகளின் கீச்சிலிகள் எழுப்பியது போலவே 2018-2019 இந்திய அரசின் பட்ஜட் எதிர்பார்ப்பு என்னை எழுப்பியது.இம்முறையும் ஏமாற்றம் தான் என்கிற சிந்தனை என் மனதின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தாலும் ‘’இம்முறையும் என் சமூகமான மாற்றுப் பாலினத்தோரின் மேம்பாட்டுக்கான பொருளியல் ஒதுக்கீடு இருக்காதா..!’’என்கிற ஏக்கம் இருக்கவே செய்தது.மணி பகல் பதினொன்ன்றை கடக்கிறது இந்த தேசத்தை ஆளும் அரசு தனக்கான வரவையும் அது செலவிடப் போகும் தொகைகளையும் சமூகவாரியாகவும் துறைவாரியாகவும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.அதை ஊடகங்கள் பரபரப்பாக காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.நான் மிகவும் எதிர்பார்ப்போடு தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்திருந்தேன்.ஒவ்வொரு அறிவுப்புகளையும் உன்னிப்பாக கவனித்தும் வந்தேன்.நான் கவனித்திதல் என் கண்கள் சிவந்தே போனது.சில மணி நேரங்களில் அறிவிப்புகள் அனைத்தும் முடிந்தன.உண்மையில் பட்ஜட் தயாரிப்புக்கு முன்பாக இந்திய அரசு கிண்டிய அல்வாவின் சுவையை அப்போதுதான் என்னால் உணரமுடிந்தது. இந்த தேசத்தில் வாழும் ஒரு பாலின பிரிவை கணக்கில் க...

மது எனும் கொடிய நஞ்சு...! Abolishing Alcohol..!

Image
மது ஒழிப்பில்.... மது எனும் கொடிய நஞ்சு ஒட்டுமொத்த மக்கள் திரள் மீது இன்றைக்கு தெளிக்கப்பட்டு வருகிறது.நம் கண் முன்னால் மக்கள் செத்து மடிவதும் சீரழிவதும் நடந்தவண்ணம் தான் உள்ளத்ய்.இந்நாட்டில் நிகழ்ந்தேறும் ஒவ்வொரு கொலைகளுக்குப் பின்னால் ஒவ்வொரு கற்பழிப்புக்கு பின்னால்,ஒவ்வொரு விபத்தின் பின்னால்,ஒவ்வொரு குடும்ப பிரிவுகளுக்குப் பின்னால் மது ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதை நாம் காண முடியும் இந்த அரசாங்கம் வருவாயை மட்டுமே முக்கியமாக எடுத்துக்கொண்டு மக்களை அவல நிலைக்குத் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மது விசயத்திலும் முரண்களைக்கொண்ட நாடாகவே திகழ்கிறது.குஜராத், மணிப்பூர் ,நாகலாந்தில் தடை செய்யப்பட்டிருக்கும் மது தமிழகத்தில் திறந்து விடப்படுகிறது எனில் அதன் நொக்கம் என்ன? மதுவினால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மற்ற சமூகத்துக்குநிகரான பாதிப்பையே எங்கள் சமூகமும் அடைகிறது.எந்த தீமையும் பலவீனமானவர்களையேத் தாக்கும் என்ற கூற்றுப்படி,பொதுச் சமூகத்தினால்  தீட்டிற்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் எங்கள் சமூகம் மதுவின் கொடிய பாதிப்புகளை சுமந்து திர...

Rohith Vemula Shahadath Din..!!ரோகித் வெமுலாவின் நினைவு நாள்!!

Image
தோழர்கள் அனைவருக்கும் ஜெய்பீம்..! இன்று தோழர் ரோஹித் வெமுலா வின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த வருடம் காவல்துறையின் அடக்குமுறையினால் இந்த நிகழ்வு நடைப ெறவில்லை.இந்த வருடம் இதை எப்படியாவது நடத்திகாட்டவேண்டும் என போராடி இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பிற்கு எனது நன்றி.தொடர்ச்சியாக பல்கலைகழக படுகொலைகளை அரங்கேற்றிகொண்டிருக்கிறது இந்த இந்து பாசிச அரசு ரோஹித் போன்ற மாணவர்கள் மட்டும் அல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா,மோனிஷா,ப்ரியங்கா ,அனிதாபோன்ற மாணவிகளின் இரத்தத்தையும் இந்த பயங்கரவாத அரசு குடித்திருக்கிறது.மேலும் நஜீப்,முத்துகிரிஷ்ணன்,சரவணன்,ஜோயேல் சமீபத்தில் சரத்பிரபு என்ற மாணவன் டெல்லி யில் எம்.எஸ் படித்து கொண்டிருந்த திருப்புரைசேர்ந்தவர் மர்ம மான முறையில் இறந்திருக்கிறார் இது போன்ற கொரூரங்கள் நடைபெறுவதற்கு சாதியமும்,தனியார்மயமும் தான் காரணம்.உலகவர்த்தக கழத்தில் இந்தியா கையெழுத்திட்ட நாள்முதல் கல்வி உட்பட அனைத்தும் தனியார்மயக்கப்பட்டு கொண்டிருக்கிறது அதன் காரணமாகதான் பல்கலைகழத்திற்கு கொடுததுக்கொண்டிருந்த மானியங்கள் நிறுத்திவைக்கப்பட்...

My Speech in Dalit Women Speakout Conference-2017

Dear sisters, We have gathered here to talk about Dalit women liberation. I hope our discussion happening here will reach the international community beyond India which portrays itself as a powerful nation. Because, our discussion has the power to change the understanding of today’s politics. A lot of you might be puzzled on why a Transwoman, who  is so oppressed and marginalised, is talking about the oppression Dalit women face. There might be questions on the correlation between Dalit women and Transwomen. I hope to engage on all these questions with you and extend my hand in sisterhood hoping you will walk with me in my struggle as a dalit trans woman. Like the radical Tamil poet Inkulab said “only an oppressed person can relate another oppressed person’s pain”. Keeping what he said in mind; I am here to talk about Dalit women liberation. Because we are never just one identity. We are dalit, we are women, we are sisters, we are fighters. Our path to womanhood might be diff...

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

Image
Protection of Transgender Rights bill-2016 The lives of transgender people are destroyed in the name of   Protection of Transgender Rights bill-2016 under the fascist Government of India. In order to amend the bill that projects transgender community as criminals, several protests took place across Tamil Nadu last year. A group of us also met members of the Parliamentary committee and ministers (including ministers from TN) in New Delhi to explain the status of livelihood and submitted a draft bill that was created by our own community members.  After analyzing our draft, the Committee suggested (Central Social Justice Authoritative) to provide reservation in education and employment for us. It was strictly mentioned in the statement to provide the reservation.  But nothing close to the statement or any matters relating to the rights and reservation of transgender community are mentioned in the meaningless bill that is to be passed by the saffron army in ...