Posts

Showing posts with the label வீதிக்கு வா என் தோழி கவிதை

வீதிக்கு வா...என் தோழி...!!!!!

Image
பிச்சையும் பாலியல்  தொழிலும்  நம் விதியில்லை...  போராடினால்  நமக்கு இழிவில்லை..  அதனால்  போராடுவோம்  வா....என் தோழி...!                                                                                                            கண்ணீரிலும்...  கவலையிலும்...  எத்தனை நாள் உழல்வது..!  அதை துரத்தி  அழிக்க வீதிக்கு  வா என் தோழி..!  ஒன்பதா நாம்...!  அலியா நாம்...!  உஸ்ஸா...நாம்....